மாநில அரசுகள் தயக்கம்

img

மத்திய அரசிடம் போதுமான பருப்பு வகைகள் உள்ளன; ஏழைகளுக்கு வழங்க மாநில அரசுகள் தயக்கம்.... ராம்விலாஸ் பஸ்வான் குற்றச்சாட்டு

நாங்கள் அரைத்து அதை மாநிலங்களுக்கு வழங்குகிறோம். பருப்பு வகைகளை மூன்று மாதங்களாவது விநியோகிக்கும் பொறுப்பை மாநிலங்களால் ஏற்கமுடியவில்லை?